malaysiaindru.my
ரசாக் பாகிண்டா ரிம137மி. பெற்றது ‘அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுப்பதற்காக அல்ல’
அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதலில் 30 மில்லியன் ஈரோக்கள் (ரிம137 மில்லியன்) பெற்றதை ஒப்புக்கொண்டார். ஆனால், அப்பணம் பிரெஞ்ச் நிறுவனமா…