malaysiaindru.my
1,000 படங்களுக்கு இசையமைத்து சாதனை: இளையராஜாவுக்கு 27-இல் பாராட்டு விழா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 27-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது. 1976-ஆம் ஆண்ட…