malaysiaindru.my
முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு நோர்வே நிதியுதவி
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் மறுவாழ்விற்காக நோர்வே அரசாங்கம் நிதி உதவி வழங்கியுள்ளது. அனைத்துலக குடிபெயர்தல் அமைப்பின் ஊடாக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இலங்கைக்கான நோர்வே தூத…