malaysiaindru.my
இந்தோனேஷியாவில் விஷ மது குடித்த 26 பேர் சாவு
இந்தோனேஷியாவில் இயங்கி வந்த சிறிய மதுக்கடைகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் மது தயாரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய ஜாவ…