malaysiaindru.my
சீனச் சக்கரவர்த்திபோல் உடை அணிந்து வம்பில் சிக்கிக்கொண்ட பாஸ் பிரதிநிதி
பாஸ் கட்சியின் பாயா ஜராஸ் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் கைருடின் ஒத்மான் “சீனச் சக்கரவர்த்தி”போல் உடை தரித்து சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது வம்பாக போய்விட்டது…