malaysiaindru.my
அன்வாரின் சிறைத்தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவீர்: மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை
அன்வார் இப்ராகிம் சிறை வைக்கப்பட்டு ஒராண்டு நிறைவுபெறும் வேளையில் மலேசிய அரசாங்கம் முன்னாள் துணைப் பிரதமரும் எதிரணித் தலைவருமான அவரை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என மனித உர…