malaysiaindru.my
உத்தேச (புதிய) அரசியல் யாப்பும் தமிழ் மக்களும்
இலங்கையின் தற்போது அமுலிலுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை நீக்கிப் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றினை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துமூலமான மற்று…