malaysiaindru.my
‘ஜோ லவ்-வை விசாரணைக்கு அழைக்கும் துணிச்சல் இல்லாத பிஏசி தலைவர் பதவி விலகுவதே நல்லது’
பொதுக் கணக்குக்குழு(பிஏசி)த் தலைவர் ஹசான் அரிபின், ஆடம்பர பிரியரான தொழில் அதிபர் லவ் தேக் ஜோ-வை நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு அழைக்க வேண்டும். இல்லை என்றால் பதவி விலகுவதே நல்…