malaysiaindru.my
தென்சீனா கடலில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ரோந்து? சீனா கடும் எச்சரிக்கை
பெய்ஜிங்: தென்சீனா கடற்பரப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு ரோந்து மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதற்கு சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம…