malaysiaindru.my
வங்காளத் தேசத் தொழிலாளர் இறக்குமதி இந்தியர்களுக்கு ஆபத்தாக அமையும்!
சுமார் 15 லட்சம் தொழிலாளர்களை வங்காளத் தேசத்திலிருந்து அரசாங்கம் வரவழைக்கப்போவதாக துணைப் பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இதை கட்டம் கட்டமாக நடைமுறை படுத்த அரசாங்கம் திட்டம் போட்டுள்ள…