malaysiaindru.my
இலங்கை கடற்படையினரால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் கவலை
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில…