malaysiaindru.my
புற்றுநோய் தாக்கிய வாலிபரின் இறுதி விருப்பம்: தயக்கமின்றி நிறைவேற்றிய கனடா பிரதமர்
கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரின் உருக்கமான விருப்பத்தை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தயக்கமின்றி முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிர…