malaysiaindru.my
அரசியல் விளையாட்டுகளையும் பழித்துரைப்பதையும் கைவிடுவீர்: எம்பிகளுக்குப் பேரரசர் அறிவுறுத்து
இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கிவைத்த மாட்சிமை தங்கிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவா’ட்ஸம் ஷா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரீத அரசியல் விளையாட்டுகளை நிறுத்திக்கொ…