malaysiaindru.my
முஸ்லீம் அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்
ரோம்: புனித வெள்ளி அன்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 12 அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டுள்ளார். ஏசு கிறிஸ்து உயிர் துறக்கும் முன்பு தனது 12 சீடர்களின் பாதங…