malaysiaindru.my
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உட்பட 60 பேர் பலி!
பாகிஸ்தான் லாகூரில் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்சான் – இ—இக்பால் பார்க் என்ற பகுதியில் குண்டு வெடித்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள குல்…