malaysiaindru.my
தொடர் தோல்வி எதிரொலி: நடுவீதியில் வைத்து குர்தீஷ் வீரர்களை படுகொலை செய்த ஐ.எஸ்
ஈராக்கை சேர்ந்த ஐ.எஸ் அமைப்பினர் தங்களிடம் பிணைய கைதியாக உள்ள 3 குர்தீஷ் வீரர்களை நடுவீதியில் வைத்து கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறு…