malaysiaindru.my
புரோட்டோன் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மகாதிர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் புரோட்டோன் ஹொல்டிங்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இச்செய்தி மகாதிரின் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த ஊடக அறிக்கை இதைத் தெரிவித்தது…