malaysiaindru.my
உலகையே திரும்பி பார்க்க வைத்த அதிசய குழந்தை: நைஜீரியாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது…