malaysiaindru.my
மிட்வேலி உணவகத்தில் கேஸ் வெடிப்பு: எண்மர் காயம்
மிட்வேலி பேரங்காடியில் உணவகம் ஒன்றில் நிகழ்ந்த எரிவாயு வெடிப்பில் எண்மர் காயமடைந்ததாக தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது. அச்சம்பவம் காலை மணி 9.45 அளவில் நிகழ்ந்ததாக பந்தாய் தீயணைப்பு, மீ…