malaysiaindru.my
கப்பலில் ஏற்பட்ட தீயில் ஒருவர் பலி, ஐவர் காயமடைந்தனர்
பினாங்குக்கு அப்பால் Heung-A Pioneer என்னும் கப்பலில் தீ மூண்டு வெடிப்பு ஏற்பட்டதில் பணியாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டார், ஐவர் காயமடைந்தனர். கப்பலில் தீ பற்றியதாக நேற்றிரவு 10மணி …