malaysiaindru.my
அணைகளில் நீரில்லை… ரயிலில் வரும் தண்ணீர்… ஆபரேஷன்கள் ஒத்திவைப்பு… வறட்சியில் தவிக்கும் மகாராஷ்
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள அணைகளில் வெறும் 19 சதவீத தண்ணீர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒன்றான…