malaysiaindru.my
1எம்டிபி குளறுபடிகளுக்கு எதிரணியே காரணமாம்: தாய் கிங் கூறுகிறார்
பிஎன் நேரடி வேட்பாளர் ஒருவர் 1எம்டிபி மோசடிகளுக்கு ஒரு புது விளக்கம் தந்திருக்கிறார். அங்கு நடந்துள்ள குளறுபடிகளுக்கு எதிரணிதான் காரணம் என்கிறார். எதிரணி அரசாங்கத்தைக் கண்காணிக்கும…