malaysiaindru.my
அம்னோ-பாஸ் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறும்- முன்னாள் அமைச்சர்
அம்னோவும் பாஸும் கூட்டுச் சேர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின் கூறினார். “அம்னோ பாஸுடன் கைகோத்தால், மலாய்க்கா…