malaysiaindru.my
நஜிப்புக்கு எதிரான மகாதிரின் போராட்டம் ‘தோற்றுப்போன போராட்டம் அல்ல’
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் வளர்த்து ஆளாக்கிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் தோற்றுப் போவாரா? மாட்டார் என்றே முன்னாள் தகவல் அம…