malaysiaindru.my
வான் அசிசா சரவாக் நுழைய அடினான் அனுமதி வழங்கினார்
பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேமுக்குக் கடிதம் எழுதிக் கேட்டுக்கொண்ட பிறகு சரவாக் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.. வான் அசிசா நேற்றிரவு சரவாக…