malaysiaindru.my
பினாங்கு தகவல் சுதந்திர மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளது
பினாங்கு மாநிலச் சட்டமன்றம், தகவல் சுதந்திர மசோதாவை நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிர்ப்பாக 2 வாக்குகளும் செலுத்தப்பட்டன. மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட அந்த…