malaysiaindru.my
சிபுவில் 11 தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக பெர்சே புகார்
சரவாக் தேர்தல்களைக் கண்காணித்து வரும் பெர்சே, சிபுவில் இதுவரை 11 தேர்தல் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறது. பராமரிப்பு முதலமைச்சர் அடினான் சாதேம் உள்பட இரு தரப்புகளையும் சேர…