malaysiaindru.my
உலகளவில் மோதல் காரணமாக கடந்த வருடம் 167,000 பேர் பலி
உலகளவில் கடந்த வருடம் நடந்த மோதல்களில், சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு, சிரியாவில் நடந்த மோதலில் கணக்கிடப்பட்…