malaysiaindru.my
காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன
நேற்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை அறிவித்தார். ஹெலிகாப்டரின் உடல்பகுதி, இருக்கைகள், ஒரு கதவு …