malaysiaindru.my
எண்ணெய் உரிமப் பணம்மீதான பேச்சுகளை ஒத்திவைக்க சரவாக் இசைவு
எண்ணெய் உரிமப் பணம் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஒத்திவைப்பது என சரவாக் அரசு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்திருப்பதைக் கர…