malaysiaindru.my
ஆஸ்கார் விருது கொடுத்தா தான் இளையராஜா வாங்குவாரா? – கொதித்தெழுந்த கங்கை அமரன்
இந்திய சினிமாவின் மிக உயரிய விருது என்றால் அது தான் தேசிய விருது. இந்த 63வது தேசிய விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்கா…