malaysiaindru.my
ஹெலிகாப்டரின் உடைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண்ணின் சடலம்
சரவாக்கில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை சரவாக் தீ அணைப்பு, மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. “ஆம். இன்று நண்பகல் 12 மணிக்கு பெண…