malaysiaindru.my
அரசியல்வாதிகள் மீதான தடையை அகற்றுவீர்: சரவாக்கிடம் அம்னெஸ்டி இண்டர்நேசனல் கோரிக்கை
சரவாக் அரசு பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் எல்லாச் சட்டங்களையும் மறுஆய்வு செய்து திருத்த வேண்டும் என உரிமைகளைக் கண்காணிக்கும் அம்னெஸ்டி இண்டர்நேசனல் (ஏஐ) அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிற…