malaysiaindru.my
அன்புடையீர் தமிழர் உறவுகளே வணக்கம் . வாழ்க தமிழ். மலேசியத்தமிழர் தேசியப்பேரவையில் சேர தமிழர் சார்ந்த சங்கங்கள் வரவேற்கப்டுகின்றனர்.
வெளி நாட்டு தமிழர் சங்கங்களும் ஓர் இணைப்பேராளர்களாக இணையலாம். தமிழர் தேசியம் எனும் உலகாவிய தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் “தமிழர் தேசியம்” எனும் தமிழர் ஒன்றிணையம் சிந்தனையில் சமூகம், பொருளாதாரம், …