malaysiaindru.my
புடிமான் சுங்கை புசார் பாரிசான் வேட்பாளர்
எதிர்வரும் சுங்கை புசார் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் வேட்பாளராக போட்டியிட தற்போதைய சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் புடிமான் முகமட் ஸுடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று சு…