malaysiaindru.my
சுங்கை புசார் பாஸ் வேட்பாளர் ரானி ஓஸ்மான்
ஜூன் 18 இல் நடைபெறவிருக்கும் சுங்கை புசார் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சியின் வேட்பாளராக மெரு சட்டமன்ற உறுப்பினரான அப்துல் ரானி ஓஸ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஸ் கட்சியி…