malaysiaindru.my
ஹூடுட் மசோதா: அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, மசீச, மஇகா, எஸ்யுபிபி, கெராக்கான் சாடல்
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தனிப்பட்ட உறுப்பினரின் ஹூடுட் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும் அது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே…