malaysiaindru.my
என்னைக் குறை சொல்வோரைக் கைது செய்யாதீர்: போலீசுக்கு ஜோகூர் பட்டத்திளவரசர் கோரிக்கை
ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தம்மை யாரேனும் குறை சொன்னால் அவர்களைக் கைது செய்ய வேண்டாம் என்று போலீசாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “என்னை நிந்தித்துக் கருத்துரைப்போரைக்…