malaysiaindru.my
கோலா கங்சார் தேர்தலுக்கு பிஎன்னின் புதிய வியூகம்
பாரிசான் நேசனல் கோலா கங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ‘வேட்பாளரில்லாமல் பரப்புரை’ என்ற வியூகத்தைக் கடைப்பிடிக்கும். அதன் வேட்பாளரான மஸ்துரா முகம்மட் யாசிட் தம் கணவர் இறந்த துக்கத்தில…