malaysiaindru.my
கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை மீட்கப்படும்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டசபைகூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கவர்னர் ரோசைய்யா உரையாற்றினார். 38 பக்கங்கள் கொண்டஅவரது உரையில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். ஆளுநர் உரையின் சிறப்பு அம்…