malaysiaindru.my
எம்ஏசிசி-இல் அதிரடி மாற்றம்: உயர் தலைவர்கள் இருவர் விலகல்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த் தலைவர் அபு காசிம் முகம்மட் விரைவில் அப்பதவியிலிருந்து விலகுகிறார். அவரின் இடத்துக்குச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் …