malaysiaindru.my
சிலாங்கூர் அரசு திடமாகவே உள்ளது: எம்பி திட்டவட்டம்
சிலாங்கூர் அரசிலிருந்து பாஸ் வெளியேறினால் அது கவிழ்ந்து விடும் என்று கூறப்படும் வேளையில் அப்படி எதுவும் நடக்காது என்று அடித்துக் கூறுகிறார் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி. …