malaysiaindru.my
இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதி! சர்வதேச விசாரணை கோரும் த.தே.கூ
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் ஊடகம் ஆதாரங்களுடன் உற…