malaysiaindru.my
வல்லினம் சிறுகதைப் போட்டி 2016
கடந்த 10 ஆண்டுகளாக மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் ‘வல்லினம்’ தனது 8ஆம் ஆண்டு கலை இலக்கிய விழாவுக்கென சிறுகதை போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. மலேசியச் சூழலில் சிறுகதை போட்டிகளுக்கு வழங்கப்…