malaysiaindru.my
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவுள்ள ஐ.நா.?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் இதனூடாக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்படு…