malaysiaindru.my
அமைச்சரவை சீரமைப்பு: சரவாக் தலைவர்களுக்கு ஏமாற்றம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று அறிவித்த அமைச்சரவை சீரமைப்பு சரவாக் தலைவர்கள் பலருக்கு ஏமாற்றமளித்துள்ளது. பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) மூத்த உதவித் தலைவர் டக்ல…