malaysiaindru.my
பங்: செம்போர்னாவில் உறுப்பினர்கள் வெளியேறியதுபோல் பாகோ, கெடா அம்னோவிலும் நிகழ்ந்து விடக்கூடாது
பாகோ எம்பி முகைதின் யாசினும் கெடா முன்னாள் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரும் கட்சிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக பாகோவிலும் கெடா அம்னோவிலும் உறுப்பினர்கள் பெர…