malaysiaindru.my
போலீஸ்: பயங்கரவாதிகள் என்றால் அருகில் உள்ள கேளிக்கை விடுதிகளைத் தாக்கி இருப்பார்கள், அங்கு கூட்டம் அதிகம்
பூச்சோங் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் செயலல்ல ; அது குண்டர் கும்பல் சச்சரவுடன் தொடர்புடையது என்று போலீசார் வலியுறுத்துகிறார்கள். “ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த எண்ணியிருந்தால் …