malaysiaindru.my
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 10204 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்!
வடக்கின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 10204 குடும்பங்கள் இருப்பதாக மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், 41465 குடும்பங்களை கொண்ட ம…