malaysiaindru.my
பாகுபலியை முறியடித்தது ரஜினியின் கபாலி!
பிரிமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் வசூலில் பாகுபலியை வீழ்த்தியுள்ளது ரஜினியின் கபாலி திரைப்படம். கபாலி படம் ‘பூமியை அதிர வைக்கும்’ ஓபனிங்குடன் நேற்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் படத்…